பகுத்தறிவு உரை - கமல்ஹாசன்

பகுத்தறிவு உரை - கமல்ஹாசன்

Periyartv

பெரியாருக்கு இந்தக் காலத்திலும் வேறு எங்கெங்கே வெற்றி இருக்கிறது? என்று யோசிக்கும்போது...நானே ஒரு முன் உதாரணமாக நிற்கிறேன்.அக்ரகாரத்தில் பிறந்த் ஒரு பிள்ளை இன்று பெரியார் திடலுக்கு வந்திருக்கிறது - கமல்ஹாசன் (18.02.1998)