குறுவை நெல் சாகுபடியில் கடைசி மேலுரம் பற்றிய தகவல்

குறுவை நெல் சாகுபடியில் கடைசி மேலுரம் பற்றிய தகவல்

RFIS-ADVISORIES

குறுவை நெல் சாகுபடியில் நெற்பயிரில் கதிர் வெளிவரும் நேரம் அல்லது தொண்டை பயிராக இருக்கும் பொது, கடைசி மேலுரமாக ஒரு ஏக்கருக்கு 30 கிலோ அம்மோனியம் சல்பேட் மற்றும் 10 கிலோ பொட்டாஷ் உரத்தை கலந்து வயலில் சீராக தண்ணீர் விட்டு இ…