நெல் சாகுபடியில் டிஏபி உரத்திற்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட்டைஅடியுரமாக இடுதல் பற்றிய தொழில்நுட்பம்

நெல் சாகுபடியில் டிஏபி உரத்திற்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட்டைஅடியுரமாக இடுதல் பற்றிய தொழில்நுட்பம்

RFIS-ADVISORIES

நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் பெரும்பாலும் டிஏபி உரத்தினையே அடியுரமாக பயன்படுத்துகிறார்கள். ஒரு மூட்டை டிஏபி உரத்திற்கு மாற்றாக, அடியுரமாக ஏக்கருக்கு மூன்று மூட்டை (150 கிலோ) சூப்பர் பாஸ்பேட்டும், 20 கிலோ யூரியா உரத்த…