உன் சுவாசங்கள் எனைத் தீண்டினால்என் நாணங்கள் ஏன் தோற்குதோ?உன் வாசனை வரும் வேளையில்என் யோசனை ஏன் மாறுதோ?நதியினில் ஒரு இலை விழுகிறதேஅலைகளில் மிதந்தது தவழ்கிறதேகரைசேருமா? உன் கைசேருமா??எதிர்காலமே!
- நா முத்துக்குமார்
Home
Feed
Search
Library
Download