நன்றி இயேசப்பா நன்றி இயேசப்பா | Tamil Sunday School Songs

நன்றி இயேசப்பா நன்றி இயேசப்பா | Tamil Sunday School Songs

Yesudas Solomon

நன்றி இயேசப்பா
நன்றி இயேசப்பா
நாள்தோறும் உங்களுக்கு
நன்றி இயேசப்பா

நல்ல இயேசப்பா
நல்ல இயேசப்பா
நாள்தோறும் பாதுகாக்கும்
வல்ல இயேசப்பா

அன்பு இயேசப்பா
அன்பு இயேசப்பா
செல்லமாக பார்த்துக்கொள்ளும்
அன்பு இயேசப்பா

Related tracks