கனியோ கனி ஆவியின் கனி | Tamil Sunday School Songs

கனியோ கனி ஆவியின் கனி | Tamil Sunday School Songs

Yesudas Solomon

கனியோ கனி, ஆவியின் கனி - 2

கனி கனி கனி, ஆவியின் கனி
எனக்கும் உனக்கும் தேவை, ஆவியின் கனி - 2

ஆவியின் கனி, ஒன்னுங்கோ
அதன் சுவைகள், மொத்தம் ஒன்பதுங்கோ - 2

கனி கனி கனி, ஆவியின் கனி
எனக்கும் உனக்கும் தேவை, ஆவியின் கனி - 1

Related tracks